தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அறநிலைய துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலைய துறை சார்பில், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என பதிலளித்தது.
இதையடுத்து, இந்த பதிலை நாளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்
நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு
Today • Muthu kumar
ரஜினி பங்கேற்கும் "மேன் வெர்சஸ் வைல்ட்" - பந்திபூர் காட்டு பகுதியில் 2 நாட்கள் படப்பிடிப்பு
Today • Muthu kumar
குடியரசு தின விழா - தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் வி.எம்.எஸ்.முஸ்தபா
2 days ago • Muthu kumar
நேதாஜிக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் - நேதாஜி பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்
5 days ago • Muthu kumar