கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம  இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்


" alt="" aria-hidden="true" />


இந்நிகழ்ச்சியில் திரு. பாண்டியன், சக்திவேல், ராகுல், நிதிஷ், சின்னதுரை மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
எந்த ரேசன் கடையிலும் பொருள் வாங்கலாம் - அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது
மயிலாடுதுறையை தனி மாவட்டம் - விரைவில் நடவடிக்கை என முதல்வர் பேச்சு
Image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா தீப திருவிழா தொடங்கியது